சாலை விதிகள்: சாலை விதிமீறல்கள், சுற்றுசூழல் பாதுகாப்பு, சாலை விபத்துகளை குறைக்கவும் பல்வேறு புதிய திருத்தங்களை மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. சாலை விபத்துகளை குறைக்கவும், போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்கவும், வாகன பயன்பட்டால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பை குறைக்கவும் அவ்வப்போது மத்திய போக்குவரத்து அமைச்சகம் புதிய விதிகளை அறிமுகப்படுத்தும். அதனை மாநில அரசுகள் அனுமதி பெற்று அந்தந்த மாநிலங்களில் புதிய போக்குவரத்து விதிமுறைகள் அமல்படுத்தப்படும். அப்படியாக, மத்திய போக்குவரத்து அமைச்சகம் வரும் […]
மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் விதிக்கப்பட்ட அபராதத்தை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லையென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ள்ளது. மத்திய அரசு புதிய வாகன விதிகள் திருத்தத்தின்படி, தமிழக போக்குவரத்து துறை புதிய விதிமுறைகளை தமிழகத்தில் விதித்தது. அதன்படி, ஹெல்மெட், லைசன்ஸ் இல்லாமல் இருப்பது, சாலை விதிகளை மீறுவது என பல்வேறு விதிமீறலுக்கு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டன. அதிலும், முதல் முறை தவறு செய்தால் ஒரு அபராத தொகையும், மீண்டும் அதே தவறை […]
மத்திய பிரதேசத்தில் இந்தூரைச் சேர்ந்த நபர் ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்த போது போக்குவரத்து காவலர் அவரை நிறுத்தி சோதனை செய்தனர். வாகன ஓட்டியின் மேல் போக்குவரத்து விதிமீறியதாக கூறி, அவரிடம் 500 ரூபாய் அபராதமாக கேட்டுள்ளனர். அபராதம் செலுத்த மறுத்த அந்த நபர் பல மணி நேரமாக போராடினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் தனது இருசக்கர வாகனத்தை தீ வைத்து எறித்துவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]
இன்று ஒருநாள் நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ளனர். புதிய மோட்டார் வாகனச் சட்டம் நாடு முழுவதும் கடந்த 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது.அபராதங்களும் பன் மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் லாரி ஓட்டுனர்கள் இன்று ஒருநாள் (செப்டம்பர் 19-ஆம் தேதி ) ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ளனர். .அபராத தொகையை குறைக்க வலியுறுத்தியும்,லாரி தொழிலை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக் நடைபெறுகிறது. இதனால் […]
நாடு முழுவதும் லாரிகள் நாளை ஒருநாள் (செப்டம்பர் 19-ஆம் தேதி ) ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ளது. புதிய மோட்டார் வாகனச் சட்டம் நாடு முழுவதும் கடந்த 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது.அபராதங்களும் பன் மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையியில் இதனால் நாடு முழுவதும் லாரிகள் நாளை ஒருநாள் (செப்டம்பர் 19-ஆம் தேதி ) ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ளது.அபராத தொகையை குறைக்க வலியுறுத்தியும்,லாரி தொழிலை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி […]
புதிய வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து பலர் ஆயிரக்கணக்கான ருபாய் மதிப்பில் அபராதம் கட்டி வருவதை பார்த்து வருகின்றோம். சிலருக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதும் செய்திகள் மூலம் தெரியவருகிறது. தற்போது அதனை மிஞ்சும் வகையில் ஒடிசா மாநில அரசு நாகாலாந்தை சேர்ந்த லாரி உரிமையாளருக்கு 6.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. சரக்கு வாகனத்தில், ஆட்களை ஏற்றியது, காற்று மாசுபடுத்தியது, ஒலி மாசுபாடு போன்ற விதிகளை மீறியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது இந்தியாவில் வாகனசட்டம் கடுமையாக்கப்பட்டு, அபராதங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓட்டுனர்கள் லைசன்ஸ், ஆர்.சி புக், இன்சூரன்ஸ் ஆகிய அனைத்து முக்கிய ஆவணங்களையும் வைத்து கொண்டும் ஹெல்மெட் போட்டுக்கொண்டும் ஒட்டி வருகின்றனர். பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் போட்டுகொண்டு வாகனம் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் வடோரா மாநிலத்தை சேர்ந்த இருசக்கர வாகன ஒட்டி, தனது லைசன்ஸ், ஆர்சி புக் காப்பி, இன்சூரன்ஸ் காப்பி என இம்மூன்றையும் தனது ஹெல்மெட்டில் ஒவ்வொரு பக்கமும் […]