Tag: new syllabus

TNPSC – குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு!

TNPSC குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு. TNPSC குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குரூப்-2, குரூப்-2A தேர்வுக்குக்கான அறிவிப்பு பிப்ரவரியிலும், குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச்சியிலும் வெளியிடப்படும் என்றும் TNPSC தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் […]

#TNPSC 4 Min Read
Default Image

புதிய பாடத்திட்டம்:1-6-9-11 வகுப்புகளுக்கு புத்தகங்கள் விற்பனை தொடங்கியது..!!

தமிழகப் பள்ளிக் கல்வித்துறை 1, 6, 9ஆம் வகுப்புகளுக்குப் புதிய பாடத்தின்படி வெளியிட்டுள்ள புத்தகங்களின் விற்பனை தொடங்கியுள்ளது.1 முதல் 12ஆம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டங்களை உருவாக்கத் திட்டமிட்ட தமிழக அரசு, முதற்கட்டமாக 1, 6, 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடநூல்களை வெளியிட்டுள்ளது. QR code போன்ற சிறப்பு அம்சங்களுடன் 80 ஜி.எஸ்.எம். தாளில் 4 வண்ணங்களில் பாடநூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. விலையில்லாப் பாடநூல்கள், பள்ளி திறக்கும் அன்றே மாணவ-மாணவர்களுக்கு வழங்க ஏதுவாக அனைத்து மாவட்டங்களுக்கும் […]

new syllabus 3 Min Read
Default Image

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் புது பாடத்திட்டம்-செங்கோட்டையன்

  ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான தமிழக அரசின் புதிய வரைவு பாடத்திட்டத்தை 17 நாடுகள் வரவேற்றுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசின் புதிய பாடத்திட்டம் சிபிஎஸசி பாடத்திட்டத்தை விட தரமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “இப்பாடத்திட்டம் இந்தியாவையே திரும்பி பார்க்கும் அளவுக்கு உள்ளது” என்று கூறினார். பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கக கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாகவும், 11ம் வகுப்பை தேர்வை பொது தேர்வாக மாற்றி உள்ளதற்கும் […]

#ADMK 2 Min Read
Default Image