Tag: new syclone

ஏடன் வளைகுடா பகுதியில் சாகர் என்ற புயல் உருவாகியுள்ளது வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ஏடன் வளைகுடா பகுதியில் சாகர் என்ற புயல் உருவாகியுள்ளதால், தென்மேற்கு அரபிக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து  பேசிய வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன், ஏடன் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாகத் தெரிவித்தார். சாகர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் கிழக்கு திசையில் ஏமன் நோக்கி செல்லகூடும் என்பதால் தென் மேற்கு அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் […]

india 3 Min Read
Default Image