இளையராஜா கோடம்பாக்கத்தில் புதியதாக ஒரு இடத்தை வாங்கி அங்கு ஸ்டூடியோ கட்டிய நிலையில், இன்று ஸ்டூடியோ திறக்கப்பட்டுள்ளது. பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் , இசையமைப்பாளர் இளையராஜாவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்டூடியோவில் இருந்து காலி செய்யுமாறு தெரிவித்தது. அதன்படி இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், ஸ்டூடியோவில் இளையராஜாவை அனுமதிக்காமல் ஸ்டுடியோ நிர்வாகம் அவரை வெளியேற்றியது. இந்நிலையில் இளையராஜா கோடம்பாக்கத்தில் புதியதாக ஒரு இடத்தை வாங்கி அங்கு ஸ்டூடியோ கட்டும் பணிகளை மேற்கொண்டார். இதனையடுத்து […]