டெல்லி: புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டால் தொற்றுநோய் பரவுவதாவதாக திடீர் சந்தேகம் எழுந்துள்ளது. அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு சார்பில் ஒரு புகார் மனுவானது மத்திய அமைச்சர்கள் மட்டும் நிர்வாக அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது அதில் கூறப்பட்டு இருப்பதாவது , மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு பயன்பாட்டில் இருந்து வந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் எதுவும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.இது மாநிலம் முழுவதும் மிப்பெரிய அதிர்வை உண்டாக்கியது. இந்த நிலையில் அதற்கு […]
மத்திய அரசின் ஒப்புதலை அடுத்து புது ரூ.10 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. கடந்த 2005 ஆண்டு அச்சடிக்கப்பட்ட 10 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் தான் தற்போது மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய 10 ரூபாய் நோட்டுகள், சாக்லேட்(பிரவுன்) நிறத்தை அடிப்படையாக கொண்டும், கோனார்க் தங்க கோவிலின் படத்துடனும் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே,1 பில்லியன் 10 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்துவிட்டதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், […]