சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. ஏலம் நடைபெற இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் சமீபத்தில் நடைபெற உள்ள ஏலத்துக்கான விதிமுறைகள் பிசிசிஐ-யால் அறிவிக்கப்பட்டது. இதனால், அந்த விதிகள் வெளியானது முதல் எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை எடுக்கப்போகிறார்கள் எனத் தகவல்கள் பரவி ஐபிஎல் தொடருக்கு மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. Read More – ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் […]
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக ஐபிஎல் தொடருக்கான இந்த மெகா ஏலம் தான் பேசும் பொருளாகவே இருந்து வருகிறது. அதிலும், ஐபிஎல் மெகா ஏலத்தை குறித்து பல தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்தது. ஆனால், சற்று முன்பே வரவேண்டிய இந்த ஐபிஎல் மெகா ஏலத்தின் விதிகள் பல காரணங்களுக்காக பிசிசிஐ வெளியிடுவதற்கு தாமதமானது. இந்த நிலையில், ஐபிஎல் அணி […]
சுனில் கவாஸ்கர் : கிரிக்கெட் வரலாற்றில் காலத்திற்கு ஏற்றவாறு புது புது நிபந்தனைகளை ஐசிசி விதித்து வருகிறது. அந்த விதிகளில் ஒரு சில விதிகள் பவுலர்களுக்கு ஏற்றவாறு இருக்கும் ஒரு சில விதிகள் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றவாறு இருக்கும். சமீபத்தில் கூட ஒரு ஓவருக்கு இரண்டு பந்துகள் பவுன்சர் போடலாம் என்ற விதியை கொண்டு வந்தனர். இந்த விதி அப்போது பல சர்ச்சையை சந்தித்தது, மேலும் இது பவுலர்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. இந்த விதியை குறித்து அப்போது பல முன்னாள் […]
மதுபானக் கூடங்களையும் மூடாமல் கொரோனாவைத் தடுக்கும் அரசின் நடவடிக்கைகள் முழுமை பெறாது என டிடிவி தினகரன் ட்வீட். தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று மருத்துவ வல்லுனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த கட்டுப்பாடுகள் குறித்து அம்மா மக்கள் […]
ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் ஊரடங்கு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு அனுமதிக்கப்படும் என அறிவிப்பு. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக நாளை முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்து புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள பின்வரும் செயல்பாடுகள் ஊரடங்கு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு அனுமதிக்கப்படும். உணவகங்கள், […]
கொரோனா பாதிக்கப்பட்டவருக்கான வீட்டுதனிமை குறித்து புதிய விதிகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. கொரோனாவால் வீட்டுதனிமையில் இருப்போருக்கு தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இல்லையெனில் 7-வது நாளில் தனிமைக்காலம் நிறைவடையும் என்றும் மத்திய அரசு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. அதில், தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இல்லையெனில் 7-ஆவது நாளில் மறுபரிசோதனையின்றி வீட்டு தனிமையை முடித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். மேலும், மூச்சு விடுதல் சிரமம், தொடர்ந்து நெஞ்சுவலி, மனக்குழப்பம், கடும் களைப்பு இருந்தால் மருத்துவமனையை அணுக வேண்டும் […]
லட்சத்தீவின் புதிய அதிகாரியான பிரபுல் கோடா படேல்,அந்த தீவில் மாட்டிறைச்சிக்கு தடை,குண்டர் சட்டம் போன்ற சில மாற்றங்களை ஏற்கனவே கொண்டு வந்துள்ளார். தற்போது படகு நிறுத்தம் மற்றும் ஹெலிகாப்டர் தளங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் உள்ளிட்ட மேலும் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். லட்சத்தீவின் புதிய நிர்வாகியாக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பிரபுல் கோடா படேல், அப்பகுதியில் அதிரடியாக சில மாற்றங்களை கொண்டு வந்தார்.அதாவது, முஸ்லீம்கள் அதிகம் உள்ள லட்சத்தீவில் மாட்டிறைச்சி தடை, தீவுகளில் குற்ற விகிதம் […]
மத்திய அரசின் புதிய விதிமுறைகளை ட்விட்டர் நிறுவனம் பின்பற்ற வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY),கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி,அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்து அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்தது. அதன்படி,இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும்,அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் தெரிவிக்க வேண்டும்.சர்ச்சைக்குரிய […]
புதிய சட்டவிதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் முறையீடு செய்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY),கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி,அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்து அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்தது. அதன்படி,இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும்,அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் […]
மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்கத் தயார் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY),கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி,அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்து அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்தது. அதன்படி,இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும்,அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய […]
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டும், நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசின் உள் துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பல நலத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில், 06.05.2021 காலை 4.00 […]
கொரோனா மரணங்கள் குறித்த உண்மைகள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக உத்திரபிரதேச அரசு,மயானங்களில் புதிய விதிமுறைகளை கடைபிடிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கொரோனா இரண்டாவது அலையானது தீவிரமாகப் பரவி வருவதால்,அம்மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நீடித்து வருகிறது.ஆனால்,உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையே இல்லவே இல்லை என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி வருகிறார். இந்த நிலையில்,உத்தரப் பிரதேசத்தில் தற்போது இறப்பு எண்ணிக்கையையும் குறைத்து காட்டும் முயற்சியில் முதல்வர் யோகி ஈடுபட்டுள்ளார் என்றும், அதனால்,மயானங்களில் எரிக்கப்படும் […]
2020-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி (நேற்று) முதல் வங்கிகளில் பல்வேறு மாற்றங்களும், புதிய விதிமுறைகளும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. தற்போது வாடிக்கையாளர்கள் மேக்னடிக் டெபிட் கார்டுகளை வைத்திருந்தால், இன்று முதல் அந்த கார்டுகள் செயல்பாடு ரத்து செய்யப்படும். டெபிட் மற்றும் ஏடிஎம் கார்டு : அனைத்து வங்கிகளும், வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் டெபிட் கார்டுகளை வழங்கியுள்ளன. ஆனால், ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி, பழைய மேக்னடிக் டெபிட் கார்டுகளை மாற்றி, இஎம்வி சிப் பொருத்தப்பட்ட டெபிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் […]
அபராதத் தொகை குறைத்து வெளியிடுவது தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கடந்த 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் மோட்டார் வாகன புதிய சட்டம் அமலுக்கு வந்தது. குறிப்பாக போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகை, பல மடங்கு உயர்த்தப்பட்டுவிட்டது.இதற்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.ஆனால் தமிழகத்தில் மட்டும் மோட்டார் வாகன புதிய சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை. இந்த நிலையில் இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் […]
ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாய் சுற்றுலா பயணிகளுக்கு எதிர்வரும் புத்தாண்டு முதல் வாட் எனப்படும் மதிப்புக்கூட்டு வரியை ஐக்கிய அரபு நாடுகள் கட்டாயமாக்கியுள்ளன. அரபு நாடுகளில் எண்ணை வளம் குன்றிவருவதன் எதிரொலியாக பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் சரிவை சமாளிக்க ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் ஓட்டல்கள், சுற்றுலா விடுதிகள், வாகன வாடகை ஆகியவற்றிற்கு 5 சதவீதம் வாட் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் துபாய் உள்ளிட்ட நாடுகளில் பயணிப்போர்களின் […]