இனி முகநூலில் நேரலை பதிவிட சிலகட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது அந்த நிறுவனம் . இன்று மக்கள் தங்கள் அன்றாட பொழுதை துவங்கும் முதல் பணியை முடிக்கும் வரை தாங்கள் என்ன செய்கிறறோம் எங்கு இருக்கிறோம் என்று அனைத்து நிகழ்வுகளையும் பதிவுகளாக வெளியிடுவதில் ஒரு பழக்கமாக கொண்டுள்ளனர்.இதற்கு அவர்கள் சமூக வலைத்தளங்களை தங்கள் மறுஉருவமாக பார்க்கின்றனர் .இன்று உலகமுழுவதும் பயன்படுத்தப்படும் சமூகவலைத்தளங்களில் முகநூல் ,ட்விட்டர் ,வாட்ஸப் முக்கிய பங்கு வகிக்கிறது. சமூக வலைத்தளங்களை கொண்டு பல நல்ல செயல்களும் […]
காதல் திருமணம் செய்பவர்களை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் என உச்ச நீதிமன்றம் அதிரடி . வடமாநிலங்களில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் கிராமத் தலைவர்கள் கொடூரமான தண்டனைகளையும், பல்வேறு நூதன தண்டனைகளை வழங்குவதும் வழக்கமாக உள்ளது. இது தொடர்பான வழக்கை ஏற்கெனவே விசாரித்த உச்சநீதிமன்றம், கட்டப்பஞ்சாயத்துகளை தடுத்து நிறுத்த கூறியதுடன், கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. […]
வில்வித்தை போட்டியில் ஆண்களுக்கு தனி ஷாட்கள், பெண்களுக்கு தனி ஷாட்கள் என வரையறுக்கபட்டிருந்தது. பெண்களுக்கு குறைவான ஷாட்களே நிர்ணயிக்க பட்டிருந்தது. ஆனால் தற்போது சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு பெடரேசன் (ISSF) ஆண்களுக்கு நிகராக துப்பாக்கி ஷாட்களை பெண்களுக்கு அதிகபடுத்தியுள்ளது. 2020 ஒலிம்பிக் போட்டி முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.