Tag: new roles

அமரிக்காவிற்கு வர இருக்கும் பயணிகளுக்கு புதிதாக கட்டுபாடுகள் விதித்தார்; டிரம்ப்

அமெரிக்கா; வெளிநாட்டினரால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக கருதி, அந்நாட்டுக்கு வருபவர்களுக்கு ஜனாதிபதி ஆனா  டொனால்டு டிரம்ப் நிறைய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார் எனவே  தற்போது மீண்டும் புதிய விதிமுறைகளை வெளியிட்டார். இதனால்  விசா இல்லாமல் நுழையும் சலுகையை பெற விரும்பும் 38 நாடுகளை சேர்ந்தவர்கள் கண்டிப்பாக  அமெரிக்காவுக்குள் நுழைய பயண அனுமதி பெறதல் வேண்டும்.விசா காலத்தை தாண்டி, அமெரிக்காவில் தங்குவதை தவிர்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அப்படி அதிக காலம் தங்கி இருப்பவர்கள், எதிர்காலத்தில் விசா […]

#Visa 2 Min Read
Default Image