வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் வெளியீட்டு மையத்திலிருந்து, புதிய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. சீனா ஒரு புதிய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் வெளியீட்டு மையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டதாக கூறப்படுகிறது. யோகன் -33 என்ற செயற்கைக்கோள் லாங் மார்ச் -4 சி ராக்கெட்டில் ஏவப்பட்டு திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது. இது லாங் மார்ச் கேரியர் ராக்கெட் […]