இந்திய வரலாற்றிலேயே இல்லாத புதிய திட்டம்..!மத்திய அரசு அறிவிப்பு..! செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட்களை உருவாக்க மத்திய அரசு 10 ஆயிரத்து 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். சென்னை செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது:- மத்திய அரசு கடந்த ஜூன் 6-ம் தேதி 40 செயற்கைக்கோள்கள் மற்றும் அதனை சுமந்து செல்ல ராக்கெட்டுகளை உருவாக்குவதற்காக 10,400 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது இஸ்ரோ வரலாற்றிலேயே மத்திய […]