ஜியோ நிறுவனம் தன்னுடைய புதிய வகையிலான மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது. மும்பையில் நடைப்பெற்ற ஜியோ நிறுவனத்தின் 41 ஆவது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பொதுக்குழு கூட்டத்தில் புதிய படைப்பு ஜியோ மொபைல் போன்-2 அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய சிறிய ரக ஜியோ போன் வெற்றியை தொடர்ந்து இந்த ஆண்டு புதிய அம்சங்கள் நிறைந்த ஜியோ போன் 2 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மொபைல் போன்களில் கூகுள் மேப்,வாட்ஸ் ஆப் போன்ற […]