அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அதிமுக தலைமையிலான அரசு, 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு,அரசு பணியில் உள்ள ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது.அதில்,குடும்ப ஓய்வூதியம் கிடையாது உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. இதனையடுத்து,புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பல்வேறு போராட்டம் நடத்தினர்.ஆனால், […]