உலகளவில் இதுவரை இல்லாத அளவாக, கடந்த 100 மணிநேரத்தில் மட்டும் 10 லட்ச பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை 1.44 கோடி பேர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் பல உலகாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், உலகளவில் இதுவரை இல்லாத அளவாக, […]