Tag: new party

#Breaking: சூழ்நிலையை பொறுத்து ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு- ஓ.பன்னீர்செல்வம்!

சூழ்நிலையை பொறுத்து நடிகர் ரஜினிகாந்தின் கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்புள்ளதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியான பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், ஜனவரியில் கட்சி தொடங்குவதாகவும், அதுதொடர்பான விபரங்கள் டிசம்பர் 31 ஆம் தேதி வெளியாகும் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இதற்கு பல அரசியல் தலைவர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், துணை முதல்வர் மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ரஜினிகாந்த் […]

#OPS 3 Min Read
Default Image

வெற்றி பெற்றால் மக்களின் வெற்றி.. தோற்றாலும் மக்களின் தோல்வி! – ரஜினிகாந்த்

ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்த ரஜினிகாந்த், நான் வெற்றி பெற்றால் மக்களின் வெற்றி எனவும், தோற்றாலும் அது மக்களின் தோல்வி என கூறினார். வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும், இது தொடர்பான அறிவிப்பு டிசம்பர் 31-ம் தேதி வெளியாகும் என நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். அதனையடுத்து சென்னை, போயஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு மீண்டும் உயிர் பிழைத்து வந்ததற்கு காரணம், தமிழக மக்களின் பிரார்த்தனைகள் […]

new party 3 Min Read
Default Image