பாரதிய ஜனதா கட்சி லடாக்கின் நிர்வாக தலைநகரான லேவில் 11,000 அடிக்கு மேல் உயரத்தில் ஒரு புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது.கட்சியின் பொதுச் செயலாளர் அருண் சிங் நேற்று பிற்பகல் புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார். டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்வதற்கு வீடியோ கான்பரன்சிங் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த அலுவலகம் உள்ளது. BJP Ladakh office inaugurated in Leh National General Secy Sh @ArunSinghbjp alongwith @MPLadakh Sh […]