இருசக்கர சந்தையின் கதாநாயகனான ஹோண்டா நிறுவனம் தற்போது தனது டியோ பி.எஸ்.6 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டியோ பி.எஸ்.6 ஸ்கூட்டரின் விலை ரூ. 59,990 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை ஆக்டிவா பி.எஸ்.6 மாடலின் விலையை விட விலை குறைவாகும். இந்த பி.எஸ்.6 ஹோண்டா டியோ மாடல்களில் புதிய வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை இதில் சிறப்பம்சமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனம், 20 காப்புரிமை விண்ணப்பங்களின் அடிப்படையில் […]