ஒண்ணும் தெரியாம விஜய் பேச வேண்டாம்! பதிலடி கொடுத்த தமிழிசை சௌந்தரராஜன்!
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7) கேஸ் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டதாகவும், உயர்த்தப்பட்ட விலை இன்று முதல் அமலுக்கு வரும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியீட்டு கண்டங்களை தெரிவித்திருந்தார். அந்த […]