இந்திய சந்தையில் புதிதாக அறிமுகம் ஆகும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய மாடல். சகல வசதிகளுடன் வந்து இறங்கும் இந்த வாகனம் குறித்த தகவல். இந்தியாவில் இளைஞர்களின் கனவு வாகனமான ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்போது கிளாசிக் 500 டிரிபியூட் பிளாக் எடிஷன் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த புதிய லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் வரும் பிப்ரவரி மாதம் 10-ம் தேதி நண்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விற்பனை செய்யப்பட இருக்கிறது. […]