திருமண வாழ்க்கை என்பது எப்போதும் நினைத்து பார்க்க முடியாத ஒன்றாக அமையும். என்னதான் நமமை விட வயது அதிகம் கொண்ட நபர்கள் நமக்கு அறிவுரை சொன்னாலும் திருமண வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிந்து கொண்டு அதனை வழிநடத்த நமக்கு சில காலம் எடுக்கும். இந்நிலையில், அந்த புரிதல் நமக்கு வரும் வரை திருமண உறவை பாதுகாத்து வைப்பது தம்பதிகளின் முக்கிய கடமையாகும். திருமணமான ஆரம்ப காலத்தில் தம்பதிகள் பொதுவாக சில தவறுகள் செய்வது வழக்கம். ஆனால், இதனை சிரித்த்து […]