நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நோயாளிகள் போல் வேடமிட்டு ஆம்புலன்சில் சென்ற புதுமண தம்பதிகள். கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டு, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக பொதுமக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்பவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி தீவிர விசாணைக்கு பின் அவரச வேளைகளாக இருந்தால் மட்டுமே அவர்களை அனுமதிக்கப்படுகிறார்கள். இல்லையென்றால் […]