Tag: new Mahindra XUV500 with a smartwatch control

ஸ்மார்ட்வாட்ச் கண்ட்ரோலுடன் களமிறங்கும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500..!!

  மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி500 எஸ்யூவி புதியவடிவில்  விற்பனைக்குவந்துள்ளது. ரூ.12.32 லட்சம் என்ற சவாலான விலையில் இந்த புதிய மாடலை பல கூடுதல் சிறப்பம்சங்களுடன் மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது. 2011ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி500 தற்போது புதுப்பொலிவுடன் மூன்றாவது மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டிசைனில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை என்றாலும், குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்களை சந்தித்துள்ளது. புதிய முகப்பு க்ரில் அமைப்பு, ஹெட்லை்ட, பம்பர் ஆகியவை முக்கிய மாற்றங்களாக வேறுபடுத்துகிறது. க்ரில் […]

new Mahindra XUV500 with a smartwatch control 8 Min Read
Default Image