இன்று புதிய தொழில் கொள்கையை வெளியிடுகிறார் முதல்வர் பழனிசாமி…!
இன்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற உள்ள விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், புதிய தொழில் கொள்கையை வெளியிட உள்ளார். ஆளுநர் உரையில், புதிய தொழில் கொள்கை மற்றும் புதிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற உள்ள விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், புதிய தொழில் கொள்கையை வெளியிட உள்ளார். இதனையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]