கொரோனா தொற்று சீனாவிலும் வேறு சில நாடுகளிலும் அதிகரித்து வருவதால் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் சர்வதேச பயணிகள் மற்றும் நுழைவுப் புள்ளிகள் (விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் நில எல்லை) ஆகியவற்றில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வழங்குகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பல்வேறு நடவடிக்கைகள் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.இந்நிலையில் நிலைமையை ஆராய்ந்து, டிசம்பர் 24 முதல் நடைமுறைக்கு வரும் வழிகாட்டுதல்களை மையம் வெளியிட்டுள்ளது. விமானத்தின் […]
கொரோனா பரவலை தடுக்கும் வண்ணமாக அலுவலகங்களில் பணி புரிவோருக்கு மத்திய சுகாதார அமைச்சகம் புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில், அரசு பல தளர்வுகள் அறிவித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வண்ணமாக அலுவலகங்களில் பணி புரிவோருக்கு மத்திய சுகாதார அமைச்சகம் புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. […]
தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைப்பெற்றது.தமிழகத்தில் 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ள நிலையில் அதற்கான மாணவர் சேர்க்கையை ஊரடங்கு காரணமாக ஆன்லைனில் நடத்தப்பட்டது. அதன்படி […]
பேருந்துகள் இயக்கும்போது செய்யவேண்டிய வழிமுறைகளை அரசாணையில் தமிழக அரசு வெளியீடு. மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் 5 ஆம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 வரை நீடிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 7 வது மண்டலமான காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு, 8 வது மண்டலமான சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து, மற்ற மண்டலங்களில் நாளை முதல் போக்குவரத்து சேவை 50 % பயணிகளுடன் […]
40 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல்கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அரசு, தனியார் நிறுவனங்கள் சார்ந்த அனைத்து துறைகளும் மூடப்பட்டது. குறிப்பாக நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் மது அருந்துபவர்கள் தாங்களாகவே சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டது. இதை அறிந்த காவல்துறை […]
சிறப்பு ரயிலில் பயணம் செய்பவர்களுக்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால், தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, நேற்றுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு மே 17 ஆம் தேதி நீடிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் சிக்கி தவிக்கும் வெளிமாநில சேர்ந்தவர்கள் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைப்பதற்காக ரயில்வே நிர்வாகம் கடந்த 1ம் தேதி முதல் […]