தமிழகத்தில் புதிய அரசுப் பணியிடங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு. கொரோனாவால் முடங்கியுள்ள பொருளாதாரத்தை மீட்க அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களுக்கு தடை விதித்தது தமிழக அரசு. இதனால், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி கொள்ளலாம் என்றும் ஆனால், புதிய பணியிடங்களை நிரப்ப தடை விதிக்கபட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடி காரணமாக அரசு துறைகளில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களை உருவாக்குவதன் மூலம் ஏற்படும் செலவுகளை தவிர்க்க தமிழக அரசு இந்த […]