இந்திய பிரதர் மோடியின் சென்னை வருகையின் விளைவாக உருவான #GoBackModi எனும் ஹேஷ்டேக்கை, உலகளாவிய டிரெண்டிங் பட்டியலின் முதல் இடத்திற்கு கொண்டு செல்ல, என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்த நம்மில் பலருக்கு, ஒரு ஹேஷ்டேக் எப்படி ட்ரெண்ட் ஆகிறது. அது டிரெண்ட் ஆவதற்கு பின்னனியில் உள்ள ட்வீட்டர் அல்காரிதம் என்ன.? என்பதை பற்றிய புரிதல், சரியாக தெரியவில்லை என்று கூற வேண்டும். ட்வீட்டரின் ட்ரென்டிங் அல்காரிதத்தை (டெக்கினிக்கல் தந்திரங்கள்) புரிந்து கொள்வதின் வழியாக, மிக விரிவாக ஒரு […]
முன்னணி சமூக ஊடக சேவைகளில் ஒன்றான ட்விட்டர், குறும்பதிவுகளை புக்மார்க் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.இதுபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வசதி மூலம், பின்னர் பார்க்க விரும்பும் ஒரு குறும்பதிவை, புக்மார்க் செய்துகொள்ளலாம். குறும்பதிவைப் பகிரும் வசதியில் இந்த புக்மார்க்கிங் வசதியும் அமைந்துள்ளது. இதற்கு முன்னர் ட்விட்டரில் ஒரு குறிப்பிட்ட குறும்பதிவைப் பின்னர் பார்க்க வேண்டுமெனில், அதை லைக் செய்ய வேண்டும். தற்போது புக்மார்க்கிங் வசதி மூலம் ட்விட்டர் இதைச் சீராக்கியுள்ளது. பயனாளி ஒருவர் புக்மார்க் செய்திருப்பது, அந்தக் […]