ஐஆர்சிடிசி இணையதளத்தின் புதிய சிறப்பம்சம் ..!

ஐஆர்சிடிசி இணையதளத்தில், இந்திய ரயில்வே துறை தற்சமயம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக அனைவரும் எளிமையாக டிக்கெட் புக் செய்யும் படி புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது irctc.co.inஎன்ற ஐஆர்சிடிசி வலைதளத்தில் இடது பக்கம் கொடுக்கப்பட்டுள்ள try new version of Website என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பயன்படுத்த வேண்டும்.   try new version of Website கிளிக் செய்த பின்பு அடுத்து உங்களை புதிய … Read more