Tag: new Election Commissioner

முன்னாள் நிதித்துறை செயலாளர் ராஜீவ்குமார் புதிய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார்.!

முன்னாள் நிதித்துறை செயலாளரான ராஜீவ் குமார் புதிய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார். தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு அடுத்த இடத்தில் இருந்த தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, ஆசிய வளர்ச்சி வங்கியின் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து தனது தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்தார். அதனையடுத்து அவர் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து நேற்றைய தினத்துடன் விடுவிக்கப்பட்டார். தற்போது புதிய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பேற்றுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஜீவ் குமார் […]

#RajivKumar 3 Min Read
Default Image