ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் இந்திய நிறுவனம் சொந்தமாக ஆன்லைன் வலைதளம் ஒன்றை தற்போது துவங்க இருக்கிறது.இந்த புதிய வலைதளம் இந்தியாவில் அமேசான் மற்றும் ஆகிய வலைதளங்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஜியோ டெலிகாம் சேவை, மொபைல் சாதனங்கள் மற்றும் ரீடெயில் வர்த்தக நெட்வொர்க் உள்ளிட்டவற்றை ஒன்றிணைத்து உலகின் முன்னணி ஆன்லைன் வலைதளங்களை எதிர்கொள்ள முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளர். ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெயில் ஒன்றிணைந்து பிரத்யேகமாக புதிய ஆன்லைன் வலைதளத்தை துவங்கியுள்ளது. இந்நிறுவனம் குஜராத்தில் இருக்கும் […]