வேலூர்ரில் புதிய பேருந்துகளை தோவாங்கிவைக்கும் விழா நடைபெற்றது.இதில் மாவட்ட ஆட்சியை ராமன் மற்றும் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டனர்.புதிய பேருந்தை கொடியசைத்து தொடங்கிவைத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வீரமணி வேலூரை அரக்கோணம், வேலூர், திருப்பத்தூர் என 3 மாவட்டமாக பிரிக்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியுள்ளதாக தெரிவித்தார்.ஏற்கனவே நேற்று விழுப்புரம் கள்ளகுறிச்சி நகராட்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது