டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் 27 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். பா.ஜ.க சார்பில் 27 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்க குடியரசு தலைவரை நாடியது ஆனால் இதற்கு என்ன காரணம் என்றால் தலைநகர் டெல்லி மருத்துவமனைகளோடு சேர்ந்து நோயாளிகள் நல குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 3 லட்சம் மானியம் வழங்க கடந்த ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி டெல்லி முதல்வர் […]
ஆதார் தேவையில்லை என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது. அரசின் இணையதளத்தில் ஆதார் மற்றும் மொபைல் எண்களை பதிவு செய்துள்ள, துறைச் செயலர்கள் அவற்றை உடனே நீக்கும்படி, டில்லி அரசு உத்தரவிட்டுஉள்ளது. மேலும், தங்களைப் பற்றிய தனிப்பட்ட எந்த விபரத்தையும், துறையின் இணையதளத்தில் அதிகாரிகள் பதிவிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. டில்லி மாநில தகவல் தொழில்நுட்பத் துறை சிறப்பு செயலர், அஜய் சக்தி, அனுப்பிஉள்ள […]
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்துப் டெல்லியில் தேர்தல் ஆணையம் கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தல், மாநிலச் சட்டமன்றங்களின் தேர்தல் ஆகியவற்றை நடத்துவது குறித்துப் பேசுவதற்காக தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 7 தேசியக் கட்சிகள், 51மாநிலக் கட்சிகளுக்கு இதற்கான அழைப்பு அனுப்பப்பட்டது. இந்தக் கூட்டம் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் தலைமையில் நடைபெற்று […]