Tag: new design

பளபளக்கும் புல்லட் : ராயல் என்ஃபீல்டின் கலக்கல் டிசைன்

பைக் மாடல் தினம் தினம் புதியதாக கலமிரக்கபட்டாலும், போட்டிக்கே வராமல் முதலிடத்தை பிடித்து கெத்தாக நிற்பது எப்போதும் ராயல் என்பீல்ட் ரக பைக் தான். இந்த பைக்கை வைத்திருப்பதே கவுரமாக பார்க்கபடுகிறது. தற்போது புதிதாக களமிறக்கபட்டுள்ள ராயல் என்ஃபீல்ட் ரக மாடலில் முற்றிலும் கிறிஸ்டல் கற்கள் பதிக்கப்பட்டு மினுமினுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வகை ரக புல்லட் க்ரிஸ்ட்டல் எடிசன் பைக் அரியானா மாநிலம் குர்கானில் உள்ள பாரம்பரிய போக்குவரத்து அருங்காட்சியங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் 346 சிசி […]

bike 2 Min Read
Default Image