Tag: new cases 91

கேரளாவில் புதியதாக 91 பேருக்கு கொரோனா தொற்று 2,000 த்தை தாண்டியது

10 இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது . கேரளாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது .நேற்று மட்டும் புதியதாக 91 பேருக்கு கொரோனா  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .இவர்களில் 53 பேர் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளனர் , இதில் 27 பேர் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள். இவர்ககளுடன் தொடர்பில் இருந்ததாக 10 பேருக்கு கொரோனா இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,095 ஆக உயர்ந்துள்ளது .இதுவரை அங்கு […]

#Kerala 3 Min Read
Default Image