நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தொழிலதிபராக அவதாரம் எடுத்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பிற்காக தேசிய விருது பெற்றுள்ளார். இதன் பின்னர் கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் இவரை கவனம் செலுத்த தொடங்கினர். தற்போது சாணிக்காயிதம், அண்ணாத்த படம் தமிழிலும், சர்க்காரு வாரி பட்டா படம் […]