ரூ159 கோடி மதிப்பிலான 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
ரூ.159 கோடி மதிப்பீட்டில் 500 புதிய பேருந்துகளின் சேவையை தலைமை செயலகத்தில் இருந்து பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி .மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 100 பேருந்துகள் உட்பட 500 புதிய பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. புதிய பேருந்துகள் குறித்த விவரம் , விரைவுப் போக்குவரத்து கழகம் – 150, கும்பகோணம் – 110, சென்னை – 100, மதுரை – 50, கோவை – 30, நெல்லை – 30, சேலம் – 20, விழுப்புரம் […]