ஆண்கள் பொதுவாக நல்ல அடர்த்தியான தாடி மீசை வளர வேண்டும் என விரும்புவார்கள். ஒரு சிலருக்கு இயற்கையாகவே வளரும், ஆனால் ஒரு சிலருக்கோ விரைவில் வளர்வதில்லை இதனால் கவலையடைவர்களும் உள்ளனர், இயற்கையான முறையில் தாடி வளர செய்வது எப்படி என்றும் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் தாடி வளர்ப்பு எண்ணெய்கள் பயனுள்ளதா என்பது பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆண்களுக்கு 16 வயதிலிருந்து 30 வயது வரை தாடி ,மீசை போன்ற முடிகள் வளரச் செய்யும். இது ஒவ்வொரு ஆண்களின் […]