தமிழக அரசு சார்பில் தற்சமயம் KAVALAN Dial 100 ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இது தமிழகத்தில் சமீபகாலமாக கொலை,கொள்ளை, போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது, எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள இந்த KAVALAN Dial 100 ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இப்போது கொலை, கொள்ளை, போன்ற சம்பவங்கள் தொடர்பாக என்னதான் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும், விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் மக்களிடம் இருக்கின்ற பயமானது மாறத நிலையில் தாம் தமிழகம் இருக்கின்றது. இதைக்கருத்தில் […]