பறக்கும் கார் தயாரிப்பை மேம்படுத்தி வருகிறது போர்சே கார் நிறுவனம். இந்த தகவலை அந்த நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரி டெட்லெவ் வோன் பிளாண்டன் கூறியுள்ளார். மேலும் பெரு நகரங்களின் பறக்கும் டாக்சி சேவையில் ஈடுபடுவதற்கான முயற்சியும் சாத்தியமும் உள்ளது என்றார். இது தொடர்பாக ஜெர்மனியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த கார் மூலம் மூன்றரை மணி நேரம் பறக்க வேண்டிய தூரத்தை மூன்றரை நிமிடங்களில் சென்றடையலாம். மேலும் போக்குவரத்து சந்தை வழக்கமான கார்களுக்கான தேவையிலிருந்து டிரைவர் இல்லாத […]