வென்டிலேட்டர்’ உள்ளிட்ட அதிநவீன அவசர சிகிச்சை கருவி வசதிகளுடன் கூடிய அவசர ஊர்தி வாகனங்கள், நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டன. நோயாளிகளை அவசர முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்ற வசதியாக, நவீன வசதிகளுடன் கூடிய அவசரஊர்தி வாகனங்களை, தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த வாகனத்தில் ‘வென்டிலேட்டர்’, ஆக்ஸிஜன் சிலிண்டர், இருதய இயக்கத்தை துாண்டும் நவீன கருவி, உயிர்காக்கும் மருந்துகளை தானியங்கி முறையில் வழங்கி உயிர்காக்கும் கருவி, கூடுதல் மருத்துவ வசதியுடன், ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில், […]
நவீன முறையில் அவரவர் வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் வசூலிக்கும் புதிய வசதியை, தமிழக மின் வாரியம் விரைவில் அறிமுகப்படுத்துகிறது. தமிழகத்தில் உள்ள வீடுகளில், இரு மாதங்களுக்கு ஒரு முறை, மின் வாரிய ஊழியர்கள் மின் உபயோகத்திற்காக கணக்கு எடுக்கின்றனர். நம் பயன்படுத்திய மின் கட்டணத்தை, மின் கட்டண மையங்கள், அரசு, ‘இ – சேவை’ மையங்கள், இணையம் வழி, தபால் நிலையங்களில் செலுத்தலாம். சட்டசபையில், ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவி வாயிலாக, கிரெடிட், டெபிட் கார்டுகளில், […]
நம் அண்டை நாடான சீனா அருகில் உள்ள அனைத்து நாடுகளுடன் பகைமையை பாராட்டிவரும் நிலையில் தற்போது உலக நாடுகள் சீனாவுக்கு எதிரக ஓரணியில் திரள ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் சீனா இந்த சம்பவத்திலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கன்சு மாகாணம் ஜிகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து, சீனா தனது கடல் கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ‘ஹையாங் 2 சி’ என்ற அந்த செயற்கைக்கோள் ‘லாங் மார்ச் 4 பி’ என்ற ராக்கெட் […]
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் தற்போது நடைபெற்று வரும் கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. அதில் கீழடி,கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றது, இதில் கீழடியில் நடைபெற்ற அகழாய்வின் போது 6அடுக்கு உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்த ஒரு உறையானது முக்கால் அடி உயரமும் இரண்டு அறை அடி அகலமும் கொண்டு உள்ளது. இதில் மொத்தம் 6 உறைகள் கொண்ட அடுக்கு கிணறு கண்டு பிடிக்கபட்டு […]
இருசக்கர சக்கரவர்த்தியான சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தற்போது இன்ட்ரூடர் குரூயிசர் மோட்டார்சைக்கிளின் பி.எஸ்.6 வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பி.எஸ்.6 சுசுகி இன்ட்ரூடர் மோட்டார்சைக்கிளில் 154.9சிசி, அலுமினியம் 4 ஸ்டிரோக், சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 13 பி.ஹெச்.பி. @8000 ஆர்.பி.எ.ம் மற்றும் 13.8 என்.எம். @6000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு […]
புதிய கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனைகள் மேம்பாடு ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்து கால்நடை பராமரிப்புத்துறை அரசாணை அறிவித்துள்ளது. சுமார் 5000 கால்நடைகளுக்கு மேல் உள்ள 25 கிராம பஞ்சாயத்துகளில், புதிய கால்நடை மருந்தகங்கள் அமைக்க ரூ.3 கோடியே 50 லட்ச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகங்களில் கூடுதல் வசதி இல்லாததாலும், குறைவான எண்ணிக்கையில் இருப்பதாலும், அதனால் சீரமைக்கும் பணி மற்றும் புதிய கால்நடை மருந்தகங்கள், ஏற்கனவே உள்ள கால்நடை […]
இந்திய சந்தைகளில் ஸ்மார்ட் போன்களிடையே கடும் போட்டியுள்ள நிலையில் ஜியேமி ஸ்மார்ட் போனின் புதிய ரக ஜியோமி MI 8.8 ஸ்மார்ட் போனை செப்டெம்பர் 19 தேதி ஜியோமி நிறுவனம் வெளியிட உள்ளது DINASUVADU
ஆட்டோ எக்ஸ்போ 2018 ல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட R15 V3.0 வெளியான யமஹா (Yamaha) 1.25 லட்ச ரூபாயில் விற்பனைக்கு வந்துள்ளது. கடையில் காட்டப்படும் இரண்டு R15 V3.0 இல் ஒன்று கூடுதலான ஆபரனங்கள் மற்றும் ஒரு ரேஸ் கிட் ஆகியவற்றைக் கொண்டிருந்தது, அந்த நேரத்தில் நிறுவனத்தின் விவரங்களை வெளியிடவில்லை. இப்போது, ஜப்பனீஸ் பைக்கர்மேர் அதிகாரப்பூர்வமாக கிடைக்க அனைத்து பாகங்கள் விலை பட்டியல் பகிர்ந்து. புதிய R15 அதன் அழகியல் முறையீடு அதிகரிக்கிறது ஆனால் செயல்திறனை […]