Tag: NEVETHA PETHURAI

டிஜிட்டல் உலகை பற்றிய மற்றொரு படமா!!

சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான படம் இரும்புத்திரை.இதனை இயக்குனர் பி.எஸ்.மித்திரன் இயற்றினார். இதில் டிஜிட்டல் உலகில் யாருக்கும் தெரியாமல் நடக்கும் நிகழ்வுகளை பற்றி எடுத்திருந்தார்.ஒரு சிறந்த வெற்றி படத்தை எதிர்பாத்திருந்த விஷாலுக்கு இரும்புத்திரை படம் நல்ல திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில் மித்திரன் தனது அடுத்த படத்தினை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அதில் ஹீரோவாக நடிகர் கார்த்தி நடிக இருப்பதாக தெரிகிறது.இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ளனர்.அதில் ஒரு கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக உள்ளார்.மற்றொரு கதாநாயகியாக […]

#Vishal 3 Min Read
Default Image