சென்னை: நியுராலிங்க் நிறுவனம் உருவாக்கிய டெலிபதி சிப் முன்னேற்றம் கண்டுள்ளது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதள பக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், நியூராலிங்க் எனும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலம், கை, கால் செயலிழந்த ஒரு மனிதன் தான் நினைக்கும் செயலை கணினி , மொபைல் வாயிலாக செய்ய நினைக்கும் செயல்களை செய்யும்படியாக மூளையில் பொருத்தும் வகையில் சிப் (Chip) தயாரிக்கும் […]
Neuralink : முதல் முறையாக மனித மூளைக்குள் சிப் பொருத்தப்பட்டு, அந்த நபர் தனது மனதில் நினைக்கும் சிந்தனைகள் மூலம் கணினியை கட்டுப்படுத்தி செஸ் விளையாடும் வீடியோவை எலோன் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நவீன உலகத்தில் தொழில்நுட்பம் மிக வேமாக அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. தொழில்நுட்பத்தில் புது புது கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வருகின்றனர். அந்தவகையில், தொழில்நுட்பத்துறையில் முன்னோடியாகவும், உலக பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் மனித மூளையில் வயர்லெஸ் […]
எலான் மஸ்கின் “நியூரலிங்க்” கணினி சிப்கள், மூன்று சிறிய பன்றிகளின் மூலையில் வைத்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களை நிறுவிய எலான் மஸ்க், மிகவும் வித்தியாசமான நபர். இவர், 2016- ம் ஆண்டில் நிறுவப்பட்ட சான் பிரான்சிஸ்கோ, விரிகுடா பகுதியிலுள்ள நியூரலிங்க் என்ற நிறுவனத்தை நிறுவினார். அந்த நிறுவனம் அல்சைமர், டிமென்ஷியா மற்றும் முதுகெலும்பு போன்ற நரம்பியல் காயங்களை குணப்படுத்த உதவும் வகையிலான ஆயிரக்கணக்கான மின்முனைகளை உள்ளடக்கிய வயர்லெஸ் மூளை-கணினி சிப்களை […]