Tag: Network

மொபைல் ஹேக்கிங் : கடந்த 5 மாதத்தில் 845% அதிகரித்துள்ளதாக தகவல்!

கடந்த ஐந்து மாதத்தில் மட்டும் இந்திய நிறுவனங்கள் மீதான மொபைல் ஹேக்கிங் 845 சதவீதம் அதிகரித்துள்ளதாக சைபர் பாதுகாப்பு நிறுவனமான செக் பாயிண்ட் நிறுவனத்தின் அச்சுறுத்தல் புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்திய அமைப்புகள் மீதான மொபைல் ஹேக்கிங் கடந்த வருடம் அக்டோபரில் 1,345 ஆக இருந்ததாகவும் 2020 அக்டோபர் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 12,619 ஆக அதிகரித்துள்ளதாகவும் சைபர் பாதுகாப்பு நிறுவனமாகிய செக்பாயிண்ட் நிறுவனத்தின் அச்சுறுத்தல் புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த […]

cyber attacks 3 Min Read
Default Image

நெட் கிடைக்கவில்லை! மலையில் குடில் அமைத்து படிக்கும் மாணவி!

மலையில் குடில் அமைத்து படிக்கும் மாணவி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், கடந்த சில மாதங்களாக ஊர்க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரியாத நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  மஹாராஷ்டிராவை சேர்ந்த கல்லூரி மாணவி  ஸ்வப்னாலி கோபிநாத் தனது கிராமத்தில், நெட்வொர்க் கிடைக்காத காரணத்தால், மலையில் நெட்வொர் கிடைக்கும் பகுதியை […]

maharastra 2 Min Read
Default Image

இரண்டு மாவட்டங்களில் ஓராண்டுக்குப் பின்னர் மீண்டும் 4 ஜி சேவை.!

ஜம்மு காஷ்மீரில் இரண்டு மாவட்டங்களில் 4ஜி இணைய சேவைகள் சோதனை முயற்சியாக மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதை அடுத்து 4 ஜி இணைய சேவை தடை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் காந்தர்ப்பல் மற்றும் உதம்பூர் மாவட்டங்களில் அதிவிரைவு 4 ஜி இணைய சேவைகள் தொடங்கப்பட்டன. இதனிடையே, உச்சநீதிமன்றம் அமைத்த கண்காணிப்பு குழுவின் பரிந்துரையைபடி இரண்டு மாவட்டங்களில் […]

4g 2 Min Read
Default Image

இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களில் 14% பேர் இவர்கள் தானாம்

இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களில் 14% பேர் 5-11 வயது உடையவர்கள். இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே இணையத்தின் பிடியில் தான்  சிக்கியுள்ளனர். இன்று சிலரால்  இணையம் இல்லாமல் செல்போனை பயன்படுத்துவது என்பது ஒரு கடினமான ஒன்றாகக் கருதுகின்றனர்.  அதிலும், தற்போது கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டிற்குள் முடங்கி கிடைக்கும் மக்கள், அதிகமாக  இணையத்தில் தான் உலா வருகின்றனர்.  இந்நிலையில், இந்திய இணையம் மற்றும் கைபேசி சங்கம், இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களில், […]

coronavirus 2 Min Read
Default Image

கொரோனா நிவாரணத்திற்காக நடத்தப்பட்ட இணைய வழி இசைக் கச்சேரி! எத்தனை கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது தெரியுமா?

கொரோனா நிவாரணத்திற்காக நடத்தப்பட்ட இணைய வழி இசைக் கச்சேரியில் 980 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது. உலகம்  முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கொரோன தடுப்பு பணிக்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா நிவாரண நிதிக்காக, பிரபல பாப் பாடகியான லேடி ககாவும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து, இணையவழி இசைக்கச்சேரியை  […]

#Corona 3 Min Read
Default Image

வீட்டில் இருந்தே வேலை அறிவிப்பு! இன்டர்நெட்-டுக்கு தட்டுப்பாடு!

கொரோனா பாதிப்பால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக வீட்டில் இருந்த ஊழியர்கள் பணிபுரியும் திட்டத்தை பல்வேறு நிறுவனங்கள் செயல்படுத்த துவங்கி உள்ளன. இதனால் இணைய பயன்பாடு அதிகமாகி வருகிறது. இது குறித்து மொபைல் சேவை நிறுவனங்கள் சங்கத்தின் இயக்குனர்  ஜெனரல் ராஜன் மேத்யூஸ் கூறுகையில், ‘இந்த சங்கத்தில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைய பயன்பாடு தொடர்பான புள்ளிவிவரங்களை அனுப்பியுள்ளன. இதன்படி இணைய பயன்பாடு சராசரியாக 10 சதவீதம் […]

#Corona 3 Min Read
Default Image

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து இறங்கும் பிஎஸ்என்எல்(BSNL)..! என்ன ஸ்பெஷல்னு தெரியுமா?

பலவித இணைய சேவைகள் இன்றளவில் இருந்தாலும் சிறப்பான சேவையை தருவோரை தான் மக்கள் பெரிதும் நாடுகின்றனர். ஒரு சில இணைய சேவைகள் சிறப்பான முறையில் மக்களுக்கு உதவுகின்றன. ஆனால்,சில சேவைகள் அந்த அளவிற்கு தரமான சேவைகளை நமக்கு தருவதில்லை. அதே போன்று நகரத்தில் இருக்க கூடிய மக்களுக்கு மட்டும் சேவையை வழங்குவதும் சரியல்ல. கிராம மக்களுக்கும் சென்றடையும் வகையில் இந்த சேவையை வழங்கினால் அதுவே மிக சிறப்பான நிறுவனமாகும். இப்படிப்பட்ட வகையில் மக்களின் மனதில் நீங்கா இடத்தை […]

4g 4 Min Read
Default Image

வோடஃபோன் நெட்வொர்க்கில் பிரச்னை விரைவில் சரி செய்யப்படும் என அறிவித்தது வோடஃபோன் நிறுவனம்…!!

சில வாரங்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் ஏர்செல் நெட்வொர்க்கில் பிரச்னை ஏற்பட்டது. கடைசியில், திவால் நோட்டீசை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது ஏர்செல். அதன்பிறகு நேற்று (வியாழக்கிழமை) ஏர்டெல் நெட்வொர்க்கில் பிரச்னை ஏற்பட்டது. பலருக்கு அழைப்புகள் செல்லவில்லை. ஏர்டெல்லுக்கு எதிராக சோஷியல்மீடியாவில் அனல் பறக்கும் கருத்துக்கள் பகிரப்பட்டன.இந்நிலையில் வாடிக்கையாளர்கள் அனைவரிடமும் மன்னிப்பும் கேட்டது ஏர்டெல். இந்நிலையில் இன்று வோடஃபோன் நெட்வொர்க்கில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. பரவலாக உள்ள நகர்புறம்,புறநகர் உள்ளிட்ட பல இடங்களில் சிக்னல் கிடைக்கவில்லை. சிலருக்கு சிக்னல் இருந்தும் […]

aircel 3 Min Read
Default Image