காபி டே உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தா உடல் நேத்ராவதி நதியில் இருந்து மீட்ப்பு . 60 வயதான சித்தார்த் கடந்த திங்கள் மாலையில் இருந்து காணவில்லை .இவர் சிக்மங்களூருவில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்றுவிட்டு, கேரளாவிற்கு செல்ல வேண்டும் என டிரைவரிடம் கூற, மங்களூரு சாலையில் கார் சென்றது. அப்போது, நேத்ராவதி ஆற்றின் அருகே கார் செல்கையில் அந்த பகுதியில் காரை நிறுத்தி, திரும்பி வருவதாக டிரைவரிடம் கூறிவிட்டு சென்றுவிட்டார். இதனிடையில் காபி டே உரிமையாளர் சித்தார்த்தின் உடல் […]