Tag: Nethra kumanan

சென்னையை சேர்ந்த நேத்ரா குமணன் புதிய சாதனை;ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் பெண்..!

ஆசிய தகுதிச்  சுற்று படகுப் போட்டி வெற்றி பெற்றதன் மூலமாக, டோக்கியோவில் நடக்கும்  ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப்பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார் நேத்ரா குமணன். சென்னையை சேர்ந்த நேத்ரா குமணன் சிறு வயதிலிருந்தே படகோட்டும் ஆர்வம் கொண்டவராக இருந்தார், நேத்ரா 2014, 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக கலந்துக்கொண்டார். 2014இல் தென்கொரியாவின் இன்சியான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றபோது அவருக்கு வெறும் 16 வயதே ஆகியிருந்தது. ஓமனில் நடைப்பெற்ற […]

Nethra kumanan 3 Min Read
Default Image