நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இந்த ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்கள்! முதலிடத்தில் எந்த படம் தெரியுமா?
பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு பல தமிழ் திரைப்படங்களை பணம் கொடுத்து கைப்பற்றி அந்த படங்களையும் வெளியிட்டது. குறிப்பாக துணிவு, ராங்கி, டிஎஸ்பி, கட்டா குஸ்தி, லியோ,இறைவன், வாத்தி, ஜிகர்தண்டா டபுள்எக்ஸ், ஜவான், ஆகிய படங்களை எல்லாம் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தான் வாங்கி இருந்தது. இந்த ஆண்டு முடிய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த ஆண்டு பாதி வரை ஆதாவது (இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை) […]