Tag: Netflix

நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு – நெட்ஃபிளிக்ஸ் மனு தள்ளுபடி.!

சென்னை : நடிகை நயன்தாராவின் ‘Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் அனுமதியின்றி ‘நானும் ரவுடிதான்’ காட்சிகளை பயன்படுத்தியற்கு ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்திருந்தது. முன்னதாக, நெட்பிளிக்ஸ் தரப்பில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இனி கால அவகாசம் கேட்கக் கூடாது என அறிவுறுத்தி மனு மீதான விசாரணை கடந்த ஜன.22ம் தேதி அன்று நடைபெற்றது. அப்பொழுது, இரு தரப்பு […]

Beyond The Fairytale 3 Min Read
dhanush netflix case

தனுஷ் – நயன்தாரா வழக்கு: உயர்நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு.!

சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி நெட்பிலிக்ஸ் தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நடிகை நயன்தாராவின் ‘Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி ரூ.10 கோடி இழப்பீடு கோரி தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. முன்னதாக, நெட்பிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க […]

Beyond The Fairytale 4 Min Read
Dhanush-Nayanthara case

தனுஷ் – நயன்தாரா வழக்கு… இறுதி விசாரணையை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: நடிகை நயன்தாராவின் ‘Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி ரூ.10 கோடி இழப்பீடு கோரி தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. முன்னதாக, இந்த வழக்கில் இடைக்கால தடை கோரும் மனு மீதான விசாரணையை இன்று (ஜன.8ம் தேதி) ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நெட்பிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என […]

Beyond The Fairytale 3 Min Read
Dhanush - Nayanthara

தனுஷ் – நயன்தாரா வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

சென்னை: நயன்தாராவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘பியோண்ட் தி ஃபேரி டேல்’ என்கிற பெயரில் பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ்-இல் வெளியானது. இந்த ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகள் தன் அனுமதியைப் பெறாமல் பயன்படுத்தப்பட்டதாக படத் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் சார்பில், ரூ.10 கோடி கேட்டு  வக்கீல் நோட்டீஸ் அனுப்பட்டது. அது மட்டும் இல்லாமல், நயன்தாராவுக்கு எதிராக தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கலும் செய்யப்பட்டது. இந்த மனு இன்று […]

Beyond The Fairytale 3 Min Read
dhanush nayanthara

அமரன் OTT: ரிலீஸ் தேதியை உறுதி செய்த நெட்ஃபிக்ஸ்! எத்தனை கோடி தெரியுமா?

சென்னை : கடந்த தீபாவளி அன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும், ‘அமரன்’ படத்தின் OTT ரிலீஸ் எப்போது என்ற சஸ்பென்ஸை உடைத்துள்ளது நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம். ஆம், வரும் டிசம்பர் 5-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் வெளியான ‘அமரன்’, மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ராணுவ திரைப்படமாகும். இப்படம் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைப் பெற்றது. Still captivating audiences in theaters, […]

Amaran 4 Min Read
Amaran ott relese

சைலன்ட்டா சம்பவம் செய்த தனுஷ்! நயன்தாரா,நெட்ஃபிலிக்ஸுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை : கடந்த சில தினங்களுக்கு முன்பு நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில், நானும் ரவுடி தான் திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட ஒரு சில வீடியோக்களை நயன்தாரா அந்த ஆவணப் படத்தில் உபயோகப்படுத்தியிருந்தார். அதற்கு அந்த படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ், தன்னை கேட்டகமால் அந்த வீடியோக்களை பயன்படுத்தியல் நஷ்ட ஈடு கேட்டு ரூ.10 கோடி முன்னதாக நோட்டீஸ் ஒன்றும் அனுப்பியிருந்தார். ஆனால், அதனை பொருட்படுத்தாத நயன்தாரா அந்த வீடியோக்களை […]

Dhanush 4 Min Read
Dhanush - Nayanthara

பல பஞ்சாயத்துக்கு மத்தியில் வெளியான நயன்தாராவின் ஆவணப்படம்.!

சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து, தனது தனித்துவமான அழகால் கோலிவுட்டை கிறங்கடித்த அவர், பல தடைகளையும், விமர்சனங்களையும் தாண்டி லேடி சூப்பர் ஸ்டார் என்ற உச்சத்தை தொட்டார். தமிழில் நயன்தாராவாக ‘ஐயா’ திரைப்படத்தில் அறிமுகமானார். தற்பொழுது, பல பஞ்சாயத்துக்கு மத்தியில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின் திருமண ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படம் நள்ளிரவு 12 மணிக்கு […]

actor 4 Min Read
Beyond The Fairytale

விக்கி தலையில் செல்லமாக தட்டிய நயன்… “பேரழகி தான்” திருமண ஆவணப்படத்தின் டிரெய்லர்.!

சென்னை : தென்னிந்திய சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் ஜூன் 9, 2022 அன்று சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ரிசார்ட்டில் நடைபெற்றது. திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, திருமண வீடியோவை நெட்ஃபிக்ஸ் இல் வெளியிட தற்பொழுது தயாராக உள்ளது. ஆம், இந்த ஆவணப்படம் வரும் 18ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு,  ‘நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்’ […]

Cinema Update 5 Min Read
Nayanthara On Netflix

நயன்தாரா திருமண ஆவணப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான அறிவிப்பு…

சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான “நயன்தாரா – பியோண்ட் தி ஃபேரி டேல்” நவம்பர் 18 ஆம் தேதி வெளியிடப்படும் என நெட்ஃபிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது, இந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நயன்தாரா தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில், அவரது ரசிகர்கள் நயன்தாராவின்  வாழ்க்கையையும், அன்றாட வழக்கத்தையும் ஒரு சிறப்பு ஆவணப்படத்தில் காணும் வாய்ப்பு கிடைக்கிறது. இதற்கிடையில், நயன்தாரா அடுத்ததாக […]

Beyond the Fairy Tale 2 Min Read
beyond the fairytale

குழந்தைகளுக்கே 2 வயது! இழுபறியாகும் நயன் – விக்கி திருமண டாக்குமெண்டரி! எப்போது ரிலீஸ்?

சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் கடந்த 2022ல் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இந்த திருமண விழாவை ஆவணப்படமாக எடுப்பதற்கு, முன்னணி OTT நிறுவனம் அதன்  உரிமையை பெற்றிருந்தது. அதுமட்டும் இல்லாமல், அப்போதே அவர்களது திருமண நிகழ்வை ஓடிடியில் வெளியிட மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்ததாக தகவல் வெளியானது. இதற்கிடையில், வாடகைத் தாய் மூலம் இந்த தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் […]

Nayanthara 3 Min Read
nayanthara and vignesh shivan marriage netflix

நீக்கப்பட்ட காட்சிகள் இருக்குமா? ‘தி கோட்’ படம் ஓடிடி ரிலீஸ் தேதி.!

சென்னை : இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி  வெளியான ‘G.O.A.T’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் அதிகப்படியான வசூலை ஈட்டிய இப்படத்தின் OTT பிளாட்ஃபார்ம் Netflix-ல் விரைவில் வெளியிடப்படும் என கூறப்பட்டது. அதன்படி, நாளை மறுநாள் (அக்டோபர் 3 ஆம் தேதி) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், முதலில் […]

#VenkatPrabhu 4 Min Read
The Greatest Of All Time OTT

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான “சரிபோதா சனிவாரம்” திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சரிபோதா சனிவாரம் ஒரு அதிரடித் தெலுங்கு திரைப்படமாகும். இது தமிழில் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என்ற பெயரில் வெளியாகிறது. இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கிய இந்த படத்தில் நானி தவிர, இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன், அபிராமி, முரளி சர்மா மற்றும் சாய் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பாக்ஸ் […]

#Nani 3 Min Read
Saripodhaa Sanivaaram

‘IC-814’ சர்ச்சை : “நான் சலிப்படையவில்லை”! இயக்குநர் அனுபவ் சின்ஹா பேட்டி!

சென்னை : உண்மை கதையை அடிப்படையாய் கொண்டு உருவாகி இருந்த தொடர் தான் ‘IC-814  தி கந்தஹார் ஹைஜாக்’. இந்த தொடர் மத ரீதியான சர்ச்சையில் சிக்கி இருந்தது. இது குறித்து முதலில் அந்த வெப் சீரியஸின் இயக்குந ர் பதிலளிக்கவில்லை என்றாலும் தற்போது மௌனம் கலைத்துள்ளார். கடந்த, 1999-ல் இந்தியன் ஏர்லைன்ஸ் IC 814- என்ற விமானத்தை சில தீவிரவாதிகள் கடத்தினார்கள். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இந்த தொடர் முழுவதும் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த […]

Anubhav Sinha 4 Min Read
IC 814 Director Anubhav Sinha

‘IC-814’ வெப்சீரிஸ் சர்ச்சை! விளக்கம் கொடுத்த நெட்பிளிக்ஸ்!

சென்னை : சமீபத்தில், புகழ்பெற்ற ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்-ஸில் வெளியாகி இருந்த ‘ஐசி-814  தி கந்தஹார் ஹைஜாக்’ எனும் வெப்சீரிஸ் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த தொடர், கடந்த 1999-ம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவமான ஐசி-814 விமான கடத்தலை மையமாக கொண்டு உருவாகி இருந்தது. அந்த தொடரில், ஹைஜாக் செய்யும் குற்றவாளிகளின் உண்மை பெயர்களை மறைத்து அதற்கு புனைவு பெயராக ஹிந்து மத பெயர்களை பயன்படுத்தி இருந்தனர். இது சமூகத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பாகிஸ்தான் […]

HIjack 5 Min Read
netflix IC-814

‘லால் சலாம்’ ஓடிடி ரிலீஸ் எப்போது? தேதி பின்னர் அறிவிக்கப்படும்.!

சென்னை : ‘லால் சலாம்’ திரைப்படம் எப்போது ஓடிடியில் ரிலீஸாகும் என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. சூப்பர் ஸ்டார் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லால் சலாம்’. இப்படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாயாக நீடிக்கப்பட்ட கேமியா ரோலில் நடித்திருப்பார். மேலும், இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் தம்பி ராமையா ஆகியோரும் நடித்திருந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்கள் […]

#Lal Salaam 7 Min Read
lal salaam

‘அசைந்தால் சாவு நிச்சயம்’ ..! வெளியானது டீசர் .. வருகிறது ஸ்க்விட் கேம் 2 !

ஸ்க்விட் கேம் : கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதித்தில் உலகம் முழுவதும் இந்த ஸ்க்விட் கேம் வெளியாகி பெரிதளவு அந்த வெப் சீரிஸ் வரவேற்கப்பட்டது. மேலும், அந்த நேரம் உலகம் முழுவதும் கொரோனா முடக்கத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தருணம் என்பதால் அதற்கு உலகம் முழுவதும் வரவேற்பு கிடைக்க ஒரு காரணமாகவும் அமைந்தது என்றே கூறலாம். மேலும், அதன்படி அந்த ஸ்க்விட் கேம் வெப் சீரியஸின் கதைக்களமும் அமைந்திருக்கும். இந்த வெப் சீரிஸுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு […]

Netflix 4 Min Read
Squid Game -2

‘இந்தியன் 2’ OTT என்னாச்சு? பிளாப் ஆன படத்துக்கு அதிக பணம் கேட்டதால் நெட்பிளிக்ஸ் செக்.!

‘இந்தியன் 2’ 1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த படத்தின் இரண்டாம் பாகம் என்பதால், அதன் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இவ்வாறு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி கடந்த ஜூலை 12-ஆம் தேதி வெளியான இந்தியன் 2 படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற காரணத்தால் விமர்சன ரீதியாக எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது என்றே சொல்லலாம். இதனால், ‘இந்தியன் 2′ கூட உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. சுமார், ரூ.250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் உலகம் […]

#Shankar 4 Min Read
Indian 2 OTT

சாதனையுடன் ஜூலை 12ம் தேதி NETFLIX-ல் வருகிறார் மகாராஜா.!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14ம் தேதி வெளியான “மகாராஜா” திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அவரது 50வது படத்தைக் குறிக்கும் வகையில், இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது. விஜய் சேதுபதி கேரியரில் அவர் ஹீரோவாக நடித்து இந்த படம் முதல் முறையாக ரூ.100 கோடி கடந்து வசூல் செய்திருக்கிறது. இந்த ஆண்டு அரண்மனை 4 படத்திற்கு பிறகு, ரூ.100 கோடி வசூல் செய்த […]

#Maharaja 4 Min Read
Maharaja ON OTT

இந்த டிவிக்கு ‘பை பை’ சொல்லும் நெட்ஃபிலிக்ஸ்? காரணம் இது தான்!

நெட்ஃபிலிக்ஸ்: அமெரிக்கா நிறுவனமான நெட்ஃபிலிக்ஸ் வருகிற ஜூலை-31 முதல் ஆப்பிள் டிவியின் ஒரு சில பழைய ஜெனெரேஷன் (Generation) டிவிகளுக்கு., குறிப்பாக 2-வது மற்றும் 3-வது ஜெனெரேஷன் மாடல்களுக்கான ஸ்ட்ரீமிங்கை நிறுத்த போவதாக நெட்ஃபிலிக்ஸ் பயனர்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், பழைய ஆப்பிள் டிவியின் ஜெனரேஷன் உபயோகிப்போர்கள் உடனடியாக புதிய டிவிகளுக்கு அப்டேட் செய்ய நெட்ஃபிலிக்ஸ் கேட்டுக்கொண்டதாக பயனர்கள் கூறுகின்றனர். இது எல்லா ஆப்பிள் டிவிகளுக்கும் இல்லாமல் புதிய ஆப்பிள் டிவிகளான 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் […]

Apple 3 Min Read
Default Image

கோட் படத்தை தொடமுடியாத குட் பேட் அக்லி! வியாபாரத்தில் கெத்து காட்டிய விஜய்?

சென்னை : கோட் படத்தை விட குட் பேட் அக்லி குறைவான விலைக்கு ஓடிடியில் விற்பனை ஆகியுள்ளது. நடிகர் அஜித் குமார் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது […]

goat 5 Min Read
vijay GOAT Ajith