Ajith 60: அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த போனி கபூர்

அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்துள்ளார். இது ஆகஸ்ட் 8 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க ஹச்.வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார் .இப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார் . இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .இப்படம் பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியாகி நல்ல வசூல் வேட்டையை செய்த பிங்க் என்ற திரைப்படத்தின் ரீமேக்காகும். இதனிடையே போனிகபூர் தனது ட்விட்டர் … Read more