தல அஜித் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை வினோத் இயக்கி உள்ளார். போனிகபூர் தயாரித்து உள்ளார். யுவன் இசையமைத்து உள்ளார். ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே என பலர் நடித்துள்ள திரைப்படம். இப்படம் பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றியும், அதிர்வலையும் ஏற்படுத்திய திரைப்படம் பிங்க். அந்த படத்தின் தமிழ் ரீமேக், அமிதாப் ரோலில் அஜித் நடித்துள்ளார். பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களை பற்றிய திரைப்படம் […]