19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 14-வது போட்டியாக இன்று நேபாள அணியும், பாகிஸ்தான் அணியும் மோதியது. முதலில் டாஸ் வென்ற நேபாள அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய நேபாள அணி சற்று தடுமாறி ரன்களை சேர்த்ததுடன் விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது. 50 ஓவர் வரை பாகிஸ்தானின் பந்து வீச்சை தாக்கு பிடித்து நேபாள அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்கள் எடுத்தனர். ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் […]