பீகாரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 2 பேர் காயமடைந்துள்ளனர் ,ஒருவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து பீகார் ஐ.ஜி. சாஷாஸ்திர சீமா பால் கூறுகையில், இந்தியா-நேபாள எல்லைக்கு உட்பட்ட சீதாமாரியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் விவசாயி ஒருவர் உயிரிழதுள்ளார் .மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர் என்று கூறியுள்ளார். பீகாரில் காலை 8:40 மணியளவில் ஒரு குடும்பம் நேபாளத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது எல்லையில் நேபாளபோலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி திரும்பிச் செல்லும்படி கேட்டுக் கொண்டுள்ளார்கள். ஆனால் இது வாக்குவாதத்தைத் ஏற்படுத்தியது .இதனால்போலீசார் […]