நேபாள நிலச்சரிவுகள்: மாக்டி, ஜாஜர்கோட் மற்றும் சிந்த்பால்ச்சோக் ஆகிய இடங்களில் வீடுகளை நிலச்சரிவு ஏற்பட்டதால் 10 பேர் இறந்தனர், பலர் காணாமல் போயுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. கடுமையான மழைக் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் நேபாளத்தின் மாக்தி, ஜாஜர்கோட் மற்றும் சிந்த்பால்சாக் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நேபாளத்தின் பல மாவட்டங்களில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவைத் தொடர்ந்து இதுவரை 40 பேர் காணாமல் […]